தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜூலை 13, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த மனவாசி பஞ்., வளையல்காரன்புதுார் பிரிவு சாலையில், கடந்த, 11 மாலை, 5:00 மணிக்கு, 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரெங்கநாதபுரம் வி.ஏ.ஓ., விமலா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, மாயனுார் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us