sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்டத்தில் 19,354 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்

/

மாவட்டத்தில் 19,354 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்

மாவட்டத்தில் 19,354 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்

மாவட்டத்தில் 19,354 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்


ADDED : நவ 16, 2025 02:16 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை, கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின், அவர் கூறியதாவது:

மருத்துவ முகாம் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோ-தனை, 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை, முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்-கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள்,நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட-வர்கள், இதய நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்-காக கொண்டு முகாம் நடக்கிறது. இதுவரை, 7,364 ஆண்கள், 11,848 பெண்கள் என மொத்தம், 19,354 பேருக்கு மருத்துவ பரி-சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு ஊட்டச்-சத்து பெட்டகங்கள், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட-கங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட-கங்களை கலெக்டர்

தங்கவேல் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்-குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us