/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குச்சிப்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
குச்சிப்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
குச்சிப்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
குச்சிப்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : டிச 11, 2024 01:35 AM
குச்சிப்பட்டி கிராமத்தில்
கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், டிச. 11-
குச்சிப்பட்டி கிராமத்தில், டவுன் பஞ்சாயத்து சார்பில், கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குச்சிப்பட்டி கிராமத்தில், மழை காலங்களில் அதிகமான கொசுக்கள் காணப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், குச்சிப்பட்டி கிராமத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. இப்பணிகளில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் வார்டுகளில் துாய்மை பணி நடந்தது. கொசு மருந்து அடிக்கும் பணிகளை, சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பார்வையிட்டார்.