ADDED : நவ 21, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த சிவாயம் பஞ்., முதலைகவுண்டனுார் கிராமத்தை சேர்ந்தவர்
பழனிவேலு, 47; விவசாயி. இவரது மகள் கவுசல்யா, 19. திருச்சி தனியார்
மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம்,
பழனிவேலு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்து
பார்த்தபோது, மகள் கவுசல்யா காணவில்லை. நண்பர்கள், உறவினர்களிடம்
விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தை கொடுத்த புகார்படி,
தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
