sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெண்ணைமலையில் படி பூஜை விழா

/

வெண்ணைமலையில் படி பூஜை விழா

வெண்ணைமலையில் படி பூஜை விழா

வெண்ணைமலையில் படி பூஜை விழா


ADDED : டிச 16, 2024 04:02 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பக்தர்களை தாங்கி நிற்கும் படிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகை-யிலும், உலக ஜீவராசிகள் நன்மை பெற வேண்டியும், நேற்று கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படி பூஜை விழா நடந்தது.

முன்னதாக, கரூர் சஷ்டி குழுவினர் வேல், காவடிகள், பால்குடம் எடுத்து கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக வெங்கமேடு, வாங்கப்பா-ளையம் வழியாக வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்திற்கு வந்தனர். பின், திருப்புகழ், தேவார திரு-வாசக முழக்கத்துடன் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள, 30 படிகளுக்கும் தேங்காய், பழம், பூக்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us