தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு


ADDED : செப் 21, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே மேலஒரத்தை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; விவசாயி. இவரது, 60 அடி ஆழமுள்ள கிணற்றில், தேசிய பறவையான மயில், தவறி விழுந்தது.

ஆனால், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மயில் பறக்க முடியாமல் தவித்தது. இது குறித்து தகவலறிந்த புகழூர் தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். பின், அடர்ந்த காட்டுப்பகுதியில் விட மயிலை கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us