தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு

மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு

மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு


ADDED : அக் 05, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மக்கள் சக்தி இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் டாக்டர் ராஜலிங்கம் தலைமையில், கரூரில் தனியார் ஓட்டலில் நடந்தது.

அதில், தமிழகம் முழுவதும் மக்கள் சக்தி இயக்க பணிகளை விரிவுபடுத்துவது, பொது மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில், எதிர்கால திட்டங்கள் குறித்து திட்டமிட்டு செயல்படுத்துவது, போதை ஒழிப்பு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும், தமிழக பள்ளி, கல்லுாரிகளில் கட்டமைப்பு, தரமான கல்வியை ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீதும், ஓட்டுனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், துாய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் நீலமேகம், கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன், டாக்டர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us