பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு முகாம்
பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு முகாம்
ADDED : ஜூன் 04, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
கரூர்:பிரதமரின்
சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்ட சிறப்பு முகாம்
வரும், 30 வரை நடக்கிறது என, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா
தெரிவித்துள்ளாார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர்
மாநகராட்சி அலுவலகம், 2வது தளத்தில் பிரதமரின் சாலையோர
வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்ட சிறப்பு முகாம் வரும், 30 வரை
நடக்கிறது. இதில், கடன் வழங்கும் திட்டத்தில்
வியாபாரிகளிடமிருந்து கிரிடிட் கார்டு மற்றும் டிஜிட்டல்
பரிவர்த்தனை தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் விபரம்
அறிய, 99427 86122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
