/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 04, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் மாவட்ட காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கரூரில் வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டிப்பது உள்ளிட்ட, பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்பட பலர் பங்கேற்றனர்.