sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பஸ்சில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்

/

அரசு பஸ்சில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்

அரசு பஸ்சில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்

அரசு பஸ்சில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்


ADDED : டிச 25, 2025 08:22 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்திற்கு முன்பு, தமிழ்நாடு பெயர் இல்லா-ததை கண்டித்து, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நா.த.க.. சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது, அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்-டியும், ஸ்பிரே மூலம் தமிழ்நாடு என்று எழு-தியும், அரசுக்கு எதிரான கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இளைஞர் பாசறை மாநில தலைவர் தமிழ்ச்-செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்-குவரத்து கிளை மேலாளர் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us