sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவில் பிரச்னை தொடர்பாக போராட்டம்; மா.கம்யூ., ஆதரவு

/

கோவில் பிரச்னை தொடர்பாக போராட்டம்; மா.கம்யூ., ஆதரவு

கோவில் பிரச்னை தொடர்பாக போராட்டம்; மா.கம்யூ., ஆதரவு

கோவில் பிரச்னை தொடர்பாக போராட்டம்; மா.கம்யூ., ஆதரவு


ADDED : நவ 16, 2025 02:17 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே சின்ன வடுகப்பட்டியில், வெண்ணைமலை பாலசுப்-பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் இடம் பிரச்னை தொடர்பாக, அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை ஆதரித்து, மா.கம்-யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பேசினார்.அப்போது, வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான இனாம் நிலத்தில், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுக-ளாக ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பிரச்-னையை தீர்க்க வேண்டும் என, எம்.பி.,யிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

அப்போது, மாவட்ட செயலர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ராஜூ, சக்திவேல், முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us