/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.ராயபுரம் ஒன்றியத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கி.ராயபுரம் ஒன்றியத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
கி.ராயபுரம் ஒன்றியத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
கி.ராயபுரம் ஒன்றியத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 18, 2025 01:09 AM
கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, சரவணபுரம், பொய்கைப்புத்துார், வயலுார், சிவாயம், வரகூர், பாப்பகாப்பட்டி, பஞ்சப்பட்டி பகுதிகளில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்தது.
மழை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை, எள், மரவள்ளிக்கிழங்கு, நெல், வாழை, வெற்றிலை, சோளம் பயிர்களுக்கு நீர் கிடைத்துள்ளது. இதனால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.மழை தொடர்ந்து பெய்து வருவதால், கிராமங்களில் குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.