தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை

கரூர் வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை

கரூர் வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை


UPDATED : நவ 10, 2026 05:17 AM

ADDED : நவ 10, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 05:17 AM ADDED : நவ 10, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 7ல் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 4:00 மணி முதல், கரூர் டவுன், திருமாநிலையூர், பசுபதிபாளையம், திருகாம்புலியூர், சுங்ககேட், காந்தி கிராமம், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை விட்டு, விட்டு பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us