sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில் குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் பழுது

/

கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில் குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் பழுது

கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில் குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் பழுது

கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில் குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் பழுது


ADDED : ஆக 06, 2024 08:53 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கலெக்டர் அலு வ ல கத்தில், குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் பழு த டைந்து விட்-டதால், பொது மக்கள் தவித்து வரு கின் றனர்.கரூர் கலெக்டர் அலு வ ல கத்தில், வாரந் தோறும் திங்கள் கிழமை பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடக் கி றது.

இதில், ஆயி ரத் துக்கு மேற் பட்ட மக்கள் வந்து செல் கின் றனர். மற்ற நாட் களில் பல் வேறு வேலை நிமித் த மாக பொது மக்கள் வந்து செல் கின் றனர். இதற் காக, அலு வ லக வளா கத்தில் பொது மக்கள் பய ன-பாட் டிற் காக குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் அமைத்து குடிநீர் வினி யோகம் செய் யப் பட்டு வந் தது. கடந்த சில நாட் க ளாக, குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் திரம் வேலை செய் ய வில்லை. அதனை பழுது நீக்கும் பணி மேற் கொள்ள, அங் கி-ருந்து சுத் தி க ரிப்பு இயந் தி ரத்தை எடுத்து சென்று விட் டனர். இதனால் சுத் தி க-ரிக் கப் பட்ட குடிநீர் கிடைக் காமல், பொது மக்கள் அவ திப் ப டு கின் றனர்.நேற்று குறைதீர் கூட் டத்தில் வந் த வர்கள், ஒரு லிட்டர் தண்ணீர் பாட் டிலை, 20 முதல், 25 ரூபாய் வரை விலை கொடுத்து வாங் கினர். உட ன டி யாக குடிநீர் சுத் தி க ரிப்பு இயந் தி ரத்தை சரி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us