/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது
/
வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை சரிந்தது
ADDED : செப் 14, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை செயல்படுகிறது. நேற்று காலை கூடிய சந்தையில் குறைந்தளவிலேயே ஆடு, கோழிகள் விற்-பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.
கடந்த இரு நாட்களாக, கிராமப்புற பகுதிகளில் மழை பெய்ததால் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வர-வில்லை. அதேபோல் விற்பனையும் குறைந்து காணப்பட்டது. 7 கிலோ எடை கொண்ட ஆடு, 6,800 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது