sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை விபத்தில் காவலாளி பலி

/

சாலை விபத்தில் காவலாளி பலி

சாலை விபத்தில் காவலாளி பலி

சாலை விபத்தில் காவலாளி பலி


ADDED : ஜன 10, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், 77; புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பணி முடிந்த பிறகு, பழனியப்பன் சைக்கிளில் வேலாயுதம்பாளையம் அருகே, தளவாப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேசவன், 25; என்பவர் ஓட்டி சென்ற டூவீலர், சைக்கிள் மீது மோதியது. அதில், கீழே விழுந்த பழனியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us