sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தந்தை அறிவுரை கூறியதால் விஷம் குடித்து மகன் சாவு

/

தந்தை அறிவுரை கூறியதால் விஷம் குடித்து மகன் சாவு

தந்தை அறிவுரை கூறியதால் விஷம் குடித்து மகன் சாவு

தந்தை அறிவுரை கூறியதால் விஷம் குடித்து மகன் சாவு


ADDED : ஆக 25, 2025 03:04 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த கே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்க-முத்து, 60; கூலித்தொழிலாளி. இவரது மகன் சிவா, 33. குடிப்-பழக்கத்துக்கு அடிமையாகினார். கடந்த, 20 இரவு, 11:00 மணிக்கு, சிவா குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தங்கமுத்து, 'ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய்' என கேட்டு அறிவுரை கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட மகன் சிவா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கினார். உயி-ருக்கு போராடிய அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சிவா உயிரிழந்தார். இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us