/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை விபத்தில் மகன் பலி: தந்தை படுகாயம்
/
சாலை விபத்தில் மகன் பலி: தந்தை படுகாயம்
ADDED : அக் 22, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், மதுரை, அண்ணா நகர், காமராஜ் தெருவை சேர்ந்தவர் முத்து கதிரவன்,35. இவர் கடந்த, 19 ல் கரூர்-கோவை சாலை க.பரமத்தி அருகே, புதுகநல்லி பஸ் ஸ்டாப் பகுதியில் மகன் ஜெகதீஸ்வரன், 7, என்பவருடன், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், முத்து கதிரவன், ஜெகதீஸ்வரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில், படுகாயம் அடைந்த ஜெகதீஸ்வரன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். முத்து கதிரவன் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.