/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளிக்கு மைதானம் ஆசிரியர்கள் கோரிக்கை
/
பள்ளிக்கு மைதானம் ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : அக் 03, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை :குளித்தலை, சிவாயம் பஞ்சாயத்து தேசியமங்கலத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், கிராமப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அவர்கள் விளையாட மைதான வசதி இல்லை. இதனால் பள்ளி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை, பள்ளிக்கு பெற்றுத்தர, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.