sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்றின் கரையில் பிரேதம் போலீசார் விசாரணை

/

ஆற்றின் கரையில் பிரேதம் போலீசார் விசாரணை

ஆற்றின் கரையில் பிரேதம் போலீசார் விசாரணை

ஆற்றின் கரையில் பிரேதம் போலீசார் விசாரணை


ADDED : நவ 03, 2024 02:22 AM

Google News

ADDED : நவ 03, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வாங்கல், காவிரி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, 48. இவர், வாங்கல் அருகில் காவிரி ஆற்-றங்கரையோரம் உள்ள, பரிசல் துறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். இதையடுத்து அங்கு வந்த வாங்கல் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாதிக் அலி எவ்வாறு இறந்தார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us