sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்

/

கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்

கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்

கழிவுநீர் வடிகால் துார் வாராததால் குப்பைகள் அடைத்து துர்நாற்றம்


ADDED : டிச 31, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்.,ல் தெற்-குபட்டி, பனையூர், நெய்தலுார் காலனி, நெய்-தலுார், கட்டாணிமேடு, இந்திரா நகர், சின்னப்ப-னையூர் உள்பட, 20க்கும் மேற்பட்ட குக்கிரா-மங்கள் அமைந்துள்ளன.

இந்த கிராமங்களுக்கு சாலை, குடிநீர், தெருவி-ளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதி-களை, நெய்தலுார் பஞ்., நிர்வாகம் அமைத்து கொடுத்துள்ளது. பஞ்., தலைவர்கள் காலம் முடி-வுற்ற பின், தெருவிளக்கு பழுது பார்த்தல், குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் துார்வாரும் பணிகள் அனைத்தும் முற்றிலும் தடைபட்டுள்ளன. இதனால் வடிகால்களில் குப்பைகள் அடைத்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நெய்தலுார் பஞ்., பகுதியை ஆய்வு செய்து, வடிகால்களை துார்வாரி, கழிவுநீர் தேங்-காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us