sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவிக்கு மிரட்டல்: கணவன் மீது வழக்கு

/

மனைவிக்கு மிரட்டல்: கணவன் மீது வழக்கு

மனைவிக்கு மிரட்டல்: கணவன் மீது வழக்கு

மனைவிக்கு மிரட்டல்: கணவன் மீது வழக்கு


ADDED : நவ 17, 2025 03:42 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த பாலவிடுதி பஞ்., நாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 30; அதே ஊரை சேர்ந்த யோகராஜ், 38, என்பவரை, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்-ளனர். இதில், யோகராஜ், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்தி-ருந்ததால், மூன்றாண்டுகளுக்கு முன் மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்றார். மனைவி விஜயலட்சுமி, இரண்டு குழந்தைக-ளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த, 14ல், மாமியார் வீட்டிற்கு சென்ற யோகராஜ், மனைவி விஜயலட்சுமியை தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகு-றித்து விஜயலட்சுமி அளித்த புகார்படி, பாலவிடுதி போலீசார் யோகராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us