sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு:3 பேர் கைது

/

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு:3 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு:3 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு:3 பேர் கைது


ADDED : நவ 21, 2024 06:37 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், வாலிபரிடம் கத்தியை காட்டி மிர ட்டி பணம் மற்றும் மொபைல் போனை பறித்த, இரண்டு சிறுவர்கள் உள்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்தவர் குணசே-கரன், 33; இவர் கடந்த, 18 இரவு பெரிய ஆண்டாங்கோவில் பகு-தியில் உள்ள, ஒரு ஒர்க்ஷாப்பில் அமர்ந்திருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், 21 மற்றும், 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, குணசேகரன் வைத்-திருந்த மொபைல் போன், 1,500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, குணசேகரன் அளித்த புகார் படி, கோகுல கிருஷ்ணன் உள்பட, மூன்று பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us