நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்-வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில், ரோந்து பணியில் ஈடு-பட்டிருந்தனர்.
அப்போது, பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த, வாங்கல் அரவிந்த் குமார், 33, பழமாபுரம் மோகன்ராஜ், 29, கிருஷ்ணராய-புரம் சதீஷ், 28, உள்பட, மூன்று பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

