sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செந்தில்பாலாஜி அறக்கட்டளையில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு தொடக்கம்

/

செந்தில்பாலாஜி அறக்கட்டளையில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு தொடக்கம்

செந்தில்பாலாஜி அறக்கட்டளையில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு தொடக்கம்

செந்தில்பாலாஜி அறக்கட்டளையில் டி.என்.பி.எஸ்.சி., வகுப்பு தொடக்கம்


ADDED : மார் 31, 2025 02:27 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள வி.செந்தில்பாலாஜி அறக்கட்-டளை அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விக்கு, பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

மின்துறை அமைச்சரும், தி.மு.க., மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இங்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில், இலவச புத்-தகங்கள் புதிய பாடத்திட்டப்படி வழங்கப்படுகிறது. இலவச டெஸ்ட் பேட்ஜ் வசதியுடன் தினசரி மற்றும் வார வகுப்-புகள் நடக்கிறது. 50,000க்கும் மேற்பட்ட பயிற்சி கேள்விகள் கொடுக்கப்படும். 50க்கும் மேற்பட்ட பயிற்சி தேர்வுகள் நடத்தப்-பட உள்ளது.

நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி பகுதி செயலாளர் ஜோதிபாசு, தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us