/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவஸ்தை
/
ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவஸ்தை
ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவஸ்தை
ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவஸ்தை
ADDED : டிச 13, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வே கேட் சுரங்கப்பாதையில்
தண்ணீர் தேங்கியதால் அவஸ்தை
கிருஷ்ணராயபுரம், டிச. 13-
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வேகேட் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக வாகனங்களில் செல்கின்றனர். நேற்று காலை முதல் மழை பெய்து வருவதால், சுரங்கப் பாதையில் தண்ணீர் அதிகமாக தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லும் போது, மழை நீரில் மூழ்கி பழுது ஏற்பட்டு, தள்ளி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.