தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்

நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்

நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்


ADDED : நவ 03, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் கிராமத்தில், நெல் சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணிகளில் விவ-சாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, மங்கம்மாள் சாலை, புதுப்பட்டி ஆகிய இடங்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில் அம்மன் பொன்னி, ஆந்திரா பொன்னி, கோ.52 ஆகிய ரக நெல் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நெல் சாகுபடிக்கு வாய்க்கால் தண்ணீர் கொண்டு தண்ணீர் பாய்ச்-சப்படுகிறது. தற்போது நடவு வயல்களில் நெற் பயிர்கள் நடுவில் களைகள் அதிகமாக முளைத்து வருகிறது.இதனால் நெல் பயிர்கள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில், வயல்களின் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணியில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி

செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us