sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : நவ 16, 2025 02:20 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த ஆர்.டி. மலை பஞ்சாயத்து, கீழ புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்,

31, விவசாய தொழி-லாளி. இவரது மனைவி திலகவதி, 26. திண்டுக்கல் மாவட்டம் கூடலுாரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 13ல் வழக்கம் போல் வேலைக்கு சென்ற திலகவதி வீட்டுக்கு வரவில்லை. பலரிடம் விசாரித்தும், தேடியும் எந்த-வித தகவலும் கிடைக்கவில்லை.

தனது மனைவியை காணவில்லை என, கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us