தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 21, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த மாயனுார் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கலைவாணன், 40; கரூர் மாநகராட்சி தற்காலிக துாய்மைப்பணியாளர். இவரது மனைவி கார்த்திகை ஜோதி, 34. தம்பதிக்கு, இரண்டு மகன்கள்.

இந்நிலையில், மனைவி கார்த்திகை ஜோதி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் காணவில்லை. எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலைவாணன் அளித்த புகார்டி, மாயனுார் போலீசார், காணாமல் போன கார்த்திகை ஜோதியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us