sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

/

பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜன 20, 2026 04:58 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: சாலையோர குழிக்குள் பைக்குடன் விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

குளித்தலை அடுத்த போத்தராவுத்தன்பட்டி பஞ்., எருமைகாரனுாரை சேர்ந்தவர் கனகராஜ், 33. விவசாய தொழிலாளி.

இவர் கடந்த, 17ம் தேதி இரவு 9:00 மணியளவில் தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், பஞ்சப்பட்டி சென்று பொங்கல் பொருள்களை வாங்கி விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, மாரியம்மன் கோவில் அருகே சாலை ஓரத்தில் இருந்த குழிக்குள், பைக்குடன் விழுந்-ததில் கனகராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனும-தித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி கருப்பாயி, 31, கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us