sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொங்கு பள்ளியில் உலக பரத மாநாடு

/

கொங்கு பள்ளியில் உலக பரத மாநாடு

கொங்கு பள்ளியில் உலக பரத மாநாடு

கொங்கு பள்ளியில் உலக பரத மாநாடு


ADDED : டிச 09, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்-பள்ளியில், ஆடவல்லான் இசைத்தமிழ் அறக்கட்-டளை சார்பில், 'உலக பரத மாநாடு' நடந்தது. தாளாளர் பாலு

குருசுவாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இங்கு, கரூர் ஸ்ரீருத்ர நடனாலயம் நாட்டிய பள்-ளியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் புஷ்பாஞ்சலி நடனமாடி உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்த-கத்தில் இடம் பெற்றனர்.இந்த சாதனை மாணவர்களை பாராட்டி கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சுரேஷ் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us