/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு சங்க காலிபணியிடத்துக்கு எழுத்து தேர்வு: 582 பேர் பங்கேற்பு

ADDED : அக் 13, 2025 02:15 AM
கரூர்: கரூர் மண்டலத்தில், கூட்டுறவு சங்க நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு அரசு கலை கல்லுாரியில் எழுத்து தேர்வு நடந்-தது.
கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்-பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உத-வியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் என, 43 பணியிடங்களை நிரப்ப, இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 757 பேருக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது. அதில், 582 பேர் கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நடந்த எழுத்து தேர்வில் பங்கேற்-றனர். தேர்வை, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்-பதிவாளர் அபிராமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.