sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

/

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : டிச 09, 2025 04:49 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'பெரியார் விருது' பெற, வரும், 18க்குள்

விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்ளுக்கு, 'பெரியார் விருது' வழங்கப்படுகிறது. இதில், 5 லட்சம் ரூபாய் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட பணி செய்தவர்கள் விண்-ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம், சுயவி-பரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். வரும், 18க்குள் விண்ணப்-பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us