ADDED : ஏப் 26, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூரில் கஞ்சா வைத்திருந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார்,
நேற்று முன்தினம் கோவை சாலை செந்தில் கேர் மருத்துவமனை அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, கரூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த திகின், 23, என்பவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.