sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்


ADDED : ஆக 31, 2024 01:05 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; பிளஸ் 2 முடித்துள்ளார்; நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் இருந்து ஜிம்மிற்கு சென்ற சிறுவன் திரும்பி வரவில்லை.

அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் திலிப்குமார், 29; டிரைவர். கடந்த, 1 இரவு, 9:10 மணிக்கு, ஜூஜூவாடி தனியார் லே அவுட்டில் உள்ள தன் நண்பர் மெக்கானிக் கடையில் இருந்து வீட்டிற்கு சென்றவர் மாயமானார்.

அவரது தங்கை தீபா, 26, கொடுத்த புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us