/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,ல்அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,ல்அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,ல்அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,ல்அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 13, 2025 01:27 AM
நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,ல்அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், பர்கூர் சட்டசபை தொகுதி நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., 15 பூத் பகுதிகளுக்கு நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார். இதில், பூத் கமிட்டி கிளை அமைப்பது, விளையாட்டு அணி அமைப்பது குறித்தும், வரும், 2026ல், இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட, ஒன்றிய கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.