/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கரூர் எம்.குமாரசாமி பொறியியல்கல்லுாரியில் விளையாட்டு தின விழா
/
கரூர் எம்.குமாரசாமி பொறியியல்கல்லுாரியில் விளையாட்டு தின விழா
கரூர் எம்.குமாரசாமி பொறியியல்கல்லுாரியில் விளையாட்டு தின விழா
கரூர் எம்.குமாரசாமி பொறியியல்கல்லுாரியில் விளையாட்டு தின விழா
ADDED : ஏப் 16, 2025 01:03 AM
கரூர் எம்.குமாரசாமி பொறியியல்கல்லுாரியில் விளையாட்டு தின விழா
கரூர்:கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், 25ம் ஆண்டு விளையாட்டு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசியா விளையாட்டு தங்கப்பதக்க வீரர் மணிகண்ட ஆறுமுகம் சிறப்பாளராக பங்கேற்று, மாநில, மண்டல மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விளையாட்டுத்துறை இயக்குனர் டோமினிக் கல்லுாரியின் விளையாட்டு ஆண்டறிக்கை மற்றும் விளையாட்டு சாதனைகள் குறித்த தரவுகளை விளக்கி
பேசினார்.இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலாளர் சரண்குமார், செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், மனிதவள மேலாளர் மகேந்திரன். மாணவர் நலத்துறை தலைவர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
*****************************