நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, மாதேமங்கலத்தை சேர்ந்தவர் மோதிலால். இவரது மனைவி சூரியபிரியா, 22; பட்டதாரி. கடந்த ஜூன், 4 அன்று சுண்டக்காபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக, கூறிவிட்டு சென்றவர் மாயமானார்.
அவரது கணவர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.