தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லாரி மோதி பெண் பலி

லாரி மோதி பெண் பலி

லாரி மோதி பெண் பலி


ADDED : ஏப் 01, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி சூளகிரி அடுத்த கூலியத்தை சேர்ந்தவர் செல்வம், 53. இவரது மனைவி மல்லிகா, 45. கடந்த, 29ல், கந்திகுப்பம் அருகில் சென்னை - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து

சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us