sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

/

ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : மார் 12, 2025 07:56 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடத்துார்: கடத்துார் அடுத்த உனிசேனஹள்ளி வருவாய் கிராமத்தில் தேக்-கல நாயக்கன்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வழி பாதை பகுதியில், 20க்கும் மேற்பட்டோர் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

புகாரை அடுத்து, வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 4 ஏக்கர் பரப்பளவில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் வள்ளி தலைமையில் கடத்துார் ஆர்.ஐ., முருகன் உள்-ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us