/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
/
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இ.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 06:14 AM
கிருஷ்ணகிரி, : நீட் தேர்வை ரத்து செய்யவும், கள்ளச்சாராய பலிக்கு உடந்தை-யாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், வேப்பனஹள்-ளியில், இ.கம்யூ., அனைத்திந்திய இளைஞர் மன்றம் மற்றும் இந்-திய தேசிய மாதர் சங்கம் சார்பில், பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செய-லாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநில தலைவி சந்தரவள்ளி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், இளை-ஞர்கள், பெண்கள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.