/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 30, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், விநாயகர் சதுர்த்-தியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்-கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமை வகித்தார். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்-டர்கள் கணேஷ்குமார், புவனேஸ்வரி. ராயக்கோட்டை இன்ஸ்-பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ.,க்கள் சிற்றரசு, மோகன் உள்-ளிட்டோர் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் பாதுகாப்பு நடவடிக்கை, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்-பதின் விதிமுறைகள் குறித்து விளக்கினார். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

