/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்கூட்டர் கவிழ்ந்து முதியவர் பலி
/
ஸ்கூட்டர் கவிழ்ந்து முதியவர் பலி
ADDED : ஆக 19, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபதியை சேர்ந்தவர் நவநீதம், 68. இவர் ஸ்கூட்டரில் கடந்த, 16 மதியம், தர்மபுரி - போச்சம்-பள்ளி சாலை குள்ளனுார் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்-போது ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்-குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த நவநீதம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

