/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் விதிமுறை மீறல் மூன்று வழக்குகள் பதிவு
/
தேர்தல் விதிமுறை மீறல் மூன்று வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 06, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என
அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில்,
கல்லாவி பகுதியில் இரட்டை இலை சின்னம், கை சின்னங்கள் அனுமதியின்றி
வரையப்பட்டதாக, இரு வழக்குகளும், ஊத்தங்கரை அடுத்த தண்ணர்பந்தல்
கிராமத்தில் இரட்டை இலை சின்னம் வரைந்திருந்ததாக ஒரு வழக்கும், என
மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

