sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

/

12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு


ADDED : ஆக 11, 2024 03:35 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பென்னாகரம் அருகே, வனப்பகுதி கிராமங்களை ஒட்டியுள்ள இடங்களில் அனுமதியின்றி வைத்திருந்த, 12 நாட்டு துப்பாக்கி-களை வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

தர்மபுரி வனக்கோட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில், வனத்தை ஒட்டிய கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சட்டவிரோதமாக உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வனத்து-றையிடம் ஒப்படைக்கும்படி, தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது. அதன் விளைவாக, தர்மபுரி மாவட்டம், பென்னா-கரம் வட்டம், ஏரிமலை பகுதியில் சட்ட விரோத மாக உரிமம் இல்லாமல் வைத்திருந்த, 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்-தனர்.

இத்தகவலை, பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜன் தெரி-வித்துள்ளார்.






      Dinamalar
      Follow us