ADDED : ஏப் 06, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர்
சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், தமிழக எல்லையான
சம்பங்கிரி சோதனைச்சாவடியில் நேற்று நடத்திய வாகன சோதனையில்,
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 1 லட்சம் ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டது.
அதேபோல், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி பறக்கும்
படையினர், மூன்று வாகனங்களில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 1
லட்சத்து, 62 ஆயிரத்து, 750 ரூபாயை பறிமுதல் செய்து, சூளகிரி தாலுகா
அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

