sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.49 லட்சம் நலத்திட்ட உதவி

/

31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.49 லட்சம் நலத்திட்ட உதவி

31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.49 லட்சம் நலத்திட்ட உதவி

31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.49 லட்சம் நலத்திட்ட உதவி


ADDED : ஜூலை 02, 2024 06:10 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது-மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலை-மையில் நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 380 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா, 1,05,500 ரூபாய் வீதம், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.22 லட்சம் ரூபாய் மதிப்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், தலா, 83,500 ரூபாய் வீதம், 4 மாற்றுதிறனாளிகளுக்கு, 3.34 லட்சம் ரூபாய் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், தலா, 1,000 வீதம் 10 மாற்றுத்திற-னாளிகளுக்கு, 10,000 ரூபாய் மதிப்பில் பிரெயிலி கைக்கடிகாரம் உள்பட மொத்தம், 31 மாற்றுத்திறனாளிகளுக்கு, 9.49 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உத-விகளை கலெக்டர் சரயு வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us