/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
/
சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : ஆக 19, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அம்மன் நகரிலுள்ள சாலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால், மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் இச்சாலை சேத-மடைந்து வருவதோடு, தினமும் பள்ளி செல்லும் மாணவ, மாண-வியர், முதியோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்-ளாகி வருகின்றனர்.
இது குறித்து பஞ்., தலைவரிடம் ஊர்மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, தேங்கி-யுள்ள மழை நீரை வெளியேற்றி, சேதமடைந்த சாலையை புதுப்-பிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.