sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு

/

அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு

அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு

அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு


ADDED : ஜூலை 28, 2024 04:14 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் கூட்ரோடு பகுதியில், மத்துார் செல்லும் சாலையில், பூனையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார், 46, மாரியப்பன், 42, இருவரும் அருகருகே குமரன் ஹார்-டுவேர்ஸ், எம்.எஸ்.ஹார்டுவேர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் குமரன் ஹார்டுவேர்ஸ் கடையில், 40 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும், எம்.எஸ்.ஹார்டுவேர்ஸ் கடையில் 2,000 ரூபாய், 3,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்க-ளையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை குமார், மாரி-யப்பன் இருவரும் கடையை திறந்தபோது, மேற்கூரை துளை-யிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போச்சம்பள்ளி போலீசார், அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சி-களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us