/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விசாரிக்கின்றனர். கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜை
/
விசாரிக்கின்றனர். கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜை
ADDED : செப் 18, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட திம்மசந்திரம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, கவுன்சிலர் கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.